நோர்ட்எஃப்எக்ஸ் புரோக்கரேஜ் ஆனது 2023 ஆகஸ்டுக்கான தனது வாடிக்கையாளர்களின் வர்த்தகச் செயல்பாட்டை இங்கே சுருக்கமாகக் கூறியுள்ளது. இந்நிறுவனம் அதன் சமூக வர்த்தக சேவைகளான காப்பிடிரேடிங், பிஏஎம்எம் மற்றும் அதன் ஐபி பங்குதாரர்கள் ஈட்டிய இலாபத்தையும் மதிப்பீடு செய்துள்ளது.
- ஆகஸ்டில், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த 1692XXX என்ற கணக்கு எண் கொண்ட வாடிக்கையாளர், கௌரவ மேடையின் மேல் "தங்க" அடுக்குக்கு ஏறினார். இந்த நபர் தங்கம் (எக்ஸ்ஏயு/யுஎஸ்டி) மற்றும் பிரிட்டிஷ் பவுண்டு (ஜிபிபி/யுஎஸ்டி) ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தகத்தின் மூலம் 85,598 அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளார்.
- 1683XXX என்ற கணக்கு எண் கொண்ட அவருடைய நாட்டைச் சேர்ந்த சக குடிமகன், தங்கத்தில் (எக்ஸ்ஏயு/யுஎஸ்டி) வர்த்தகம் செய்து 44,329 அமெரிக்க டாலர்களை இந்தப் பரிவர்த்தனைகளின் மூலம் சம்பாதித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
- மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், கணக்கு எண் 1691XXX, அவர் 43,458 அமெரிக்க டாலர் இலாபத்தை ஈட்டினார். முதல் இரண்டு நிகழ்வுகளைப் போலவே, எக்ஸ்ஏயு/யுஎஸ்டி சம்பந்தப்பட்ட வர்த்தகங்கள் மூலம் இந்த அசத்தலான முடிவு அடையப்பட்டது.
நோர்ட்எப்எஃக்ஸ்-இன் செயலற்ற முதலீட்டு சேவைகளின் நிலைமை பின்வருமாறு:
- ஆகஸ்டில், காப்பிடிரேடிங் ஸ்டார்ட்அப்களுக்குள் ஓகே மை டிரேட் என்ற சிக்னல் கவனத்தை ஈர்த்தது. வெறும் 10 நாட்களில், 510% இலாபத்தை அளித்துள்ளது. இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதன் அதிகபட்ச டிராடவுன் 16%-ஐ விட அதிகமாக இல்லை. ஆக்ரோஷமான வர்த்தக உத்தியைப் பொறுத்தவரை, இது ஒரு சாதனையாக கருதப்படலாம். இருப்பினும், ஆக்ரோஷம், குறுகிய ஆயுட்காலம் ஆகியவை இத்தகைய சிக்னல்களுக்கு குழுசேரும்போது சிறப்பு எச்சரிக்கை தேவைப்படும் முக்கிய ஆபத்து காரணிகள் என்பதை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம்.
- நாங்கள் பிஏஎம்எம் சேவையில், டிரேட் அண்ட் இயேர்ன் கணக்கைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இது ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், நவம்பரில் வளர்ச்சியுறும் வரை செயலற்ற நிலையில் இருந்தது. இதன் விளைவாக, கடந்த 10 மாதங்களில், இது 175% வருவாயை அடைந்துள்ளது, ஒப்பீட்டளவில் அதிகபட்ச டிராடவுன் 17%-க்கும் குறைவாக உள்ளது.
நோர்ட்எஃப்எக்ஸ்-இன் முதல் மூன்று ஐபி பங்குதாரர்கள் ஆகஸ்டு மாதத்தில் பின்வரும் வெகுமதிகளைப் பெற்றனர்:
- அதிகபட்ச கமிஷனான 12,328 அமெரிக்க டாலர் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பங்குதாரருக்கு வழங்கப்பட்டது, கணக்கு எண் 1645XXX, அவர் தொடர்ந்து நான்கு மாதங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தார். இந்த காலகட்டத்தில், அவர்கள் மொத்தமாக 45,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளனர்;
- இரண்டாவது இடத்தில் தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு பங்குதாரர், கணக்கு எண் 1507XXX, 9,324 அமெரிக்க டாலர்களைப் பெற்றார்;
- இறுதியாக, மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் தெற்காசியாவைச் சேர்ந்த மற்றொரு பங்குதாரர் ஆவார், கணக்கு எண் 1531XXX, அவர் 5,512 அமெரிக்க டாலர் வெகுமதியைப் பெற்றார்.
அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.
திரும்பிச் செல்லவும் திரும்பிச் செல்லவும்