2023 நவம்பர் முடிவுகள்: நோர்ட்எஃப்எக்ஸின் முதல் 3 இடங்களைப் பெற்ற வர்த்தகர்கள் $470,000 இலாபத்துடன் சாதனை புரிந்தனர்

 

நோர்ட்எஃப்எக்ஸ் தரகு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் 2023 நவம்பர் மாதத்திற்கான வர்த்தக செயல்திறனைச் சுருக்கமாகக் கூறுகிறது. கூடுதலாக, சமூக வர்த்தக சேவைகளான பிஏஎம்எம், காப்பிடிரேடிங் மற்றும் இந்நிறுவனத்தின் ஐபி பங்குதாரர்களால் உருவாக்கப்பட்ட இலாபத்துடன் மதிப்பீடு செய்யப்பட்டது.

  • 1691XXX கணக்கு எண் கொண்ட மேற்கு ஆசியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் இந்த மாதத்தில் அதிகபட்ச இலாபத்தைப் பெற்று $351,521-ஐ அடைந்தார். தங்கம் (எக்ஸ்ஏயு/யுஎஸ்டி), யூரோ (யூரோ/யுஎஸ்டி), பிரிட்டிஷ் பவுண்டு (ஜிபிபி/யுஎஸ்டி) ஆகியவற்றின் வர்த்தகத்தின் மூலம் இந்த குறிப்பிடத்தக்க சாதனை எட்டப்பட்டது.
  • இதேபோல், 1692XXX கணக்கு எண் கொண்ட சக நாட்டுக்காரர், $91,650 இலாபத்தைப் பெற்று, தனிச்சிறப்பு மேடையில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். அதே கரன்சி ஜோடிகள் - எக்ஸ்ஏயு/யுஎஸ்டி, யூரோ/யுஎஸ்டி, ஜிபிபி/யுஎஸ்டி, யுஎஸ்டி/ஜேபிஒய் உடன், இந்த ஈர்க்கக்கூடிய விளைவுக்கு பங்களித்தது.
  • தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 1733XXX என்ற எண்ணைக் கொண்ட கணக்கு வைத்திருப்பவர் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். விருப்பமான நோர்ட்எஃப்எக்ஸ் வர்த்தகக் கருவியைப் பயன்படுத்தி - தங்கம் (எக்ஸ்ஏயு/யுஎஸ்டி), அவர்கள் $26,713 இலாபத்தை பெற்றனர்.

நோர்ட்எஃப்எக்ஸ்-இன் செயலற்ற முதலீட்டுச் சேவைகளில், பின்வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது:

  • பிஏஎம்எம் சர்வீஸில், டிரேட் அண்ட் இயேர்ன் கணக்கு தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறது. இது 631 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது, ஆனால் செயலற்ற நிலையில் இருந்தது, 2022 நவம்பரில் மட்டுமே விழித்தெழுந்தது. 13 மாதங்களில், அதன் இலாபம் 210%-ஐ நெருங்கியது, ஒப்பீட்டளவில் சிறிய அதிகபட்ச டிராடவுன் 17%-க்கும் குறைவாக இருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தக் கணக்கின் மேலாளர் அத்தகைய செயல்திறனில் பெருமை கொள்ளலாம்.
    பிஏஎம்எம் சர்வீஸின், ஷோகேஸில் உள்ள இரண்டு நீண்டகால கணக்குகள் விடாமுயற்சியுடன் உள்ளன, எங்கள் கடந்தகால மதிப்பாய்வுகளில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது – ”கென்னிஎஃப்எக்ஸ்புரோ-தி மல்டி 3000 இஏ மற்றும் டிரான்குய்லிட்டிஎஃப்எக்ஸ்-தி ஜெனிஸிஸ் வி3  (KennyFXPRO-The Multi 3000 EA" and "TranquilityFX-The Genesis v3) ஆகும். 2022 நவம்பர் 14 அன்று, அவை கணிசமான இழப்பை சந்தித்தன, அந்த நேரத்தில் டிராடவுன் 43%-ஐ நெருங்கியது. இருப்பினும், பிஏஎம்எம் மேலாளர்கள் கைவிட வேண்டாம் என்று முடிவு செய்தனர், 2023 நவம்பர் 30-க்குள், இந்த கணக்குகளில் முதல் கணக்குகளின் இலாபம் 118%-ஐ தாண்டியது, இரண்டாவது 78% ஆகும்.
  • காப்பிடிரேடிங்கில், சிக்னல் யாமட்-ஃபாரெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது, இது 160 நாட்களுக்கு மேல், 190% இலாபத்தை நிரூபித்தது, அதிகபட்சமாக 37% டிராடவுன் ஆகும். அசல் பெயரான $20 - $1,000,000 கொண்ட தொடக்கமும் கவனத்தை ஈர்க்கிறது. இந்த சிக்னலை வழங்குபவர் டெபாசிட் தொகையை $20இல் இருந்து $1 மில்லியனாக அதிகரிக்க விரும்புவதாக ஒருவர் நியாயமாக யூகிக்க முடியும். தற்போது, 37 நாட்களில், 18%க்கும் குறைவான மிதமான டிராடவுன் உடன், அதன் இலாபம் 101% ஆக உள்ளது,.
    சந்தேகத்திற்கு இடமின்றி, அத்தகைய இலாபம் மிகவும் ஈர்க்கத்தக்கதாக தோன்றுகிறது, மேலும் வங்கி வைப்புகளின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், கடந்தகால வெற்றிகள் எதிர்காலத்தில் அதே முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை சந்தாதாரர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, வழக்கம் போல், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது அதிகபட்ச எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நோர்ட்எஃப்எக்ஸின் தரகு நிறுவனத்தின் ஐபி பங்குதாரர்களில், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் பின்வருமாறு:

  • மிகப்பெரிய கமிஷன் வெகுமதி மீண்டும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பங்குதாரருக்கு வரவு வைக்கப்பட்டது, கணக்கு எண் 1645XXX. இந்த முறை அது $10,525 ஆக இருந்தது.
  • அடுத்தது தெற்காசியாவைச் சேர்ந்த அவர்களது சக ஊழியர், கணக்கு எண் 1675XXX, அவர் நவம்பர் மாதம் $6,510 சம்பாதித்தார்.
  • இறுதியாக, தெற்காசியாவைச் சேர்ந்த மற்றொரு பங்குதாரர், கணக்கு எண் 1700XXX, அவர் $5,034 கமிஷன் பெறுகின்றார்.

***

தங்கள் கவனத்திற்கு! 2024 ஜனவரி 5 அன்று, இன்னும் ஒரு மாதத்திற்குள், நோர்ட்எஃப்எக்ஸ் அதன் சூப்பர் லாட்டரியின் புத்தாண்டு குலுக்கலை நடத்தும். $250 முதல் $5,000 வரையிலான ஏராளமான பணப் பரிசுகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இடையே கைப்பற்றப்படும்.

பங்கேற்பாளராக ஆவதற்கு இன்னும் நேரம் உள்ளது, மேலும் இந்த பரிசுகளில் ஒன்று அல்லது பலவற்றை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அனைத்து விவரங்களும் நோர்ட்எஃப்எக்ஸ் இணையதளத்தில் கிடைக்கும்.

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.

திரும்பிச் செல்லவும் திரும்பிச் செல்லவும்
Receive training image
பயிற்சி பெற

சந்தையில் புதியவரா?
"தொடங்குவது எப்படி" பகுதியைப் பயன்படுத்துங்கள்.

பயிற்சி தொடங்குங்கள்
இந்த இணையதளம் குக்கிகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் குக்கீஸ் கொள்கை பற்றிய விவரங்களை அறிக.